தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு.சத்தீஷ்சந்திர சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். அம்மாநில துணைநிலை ஆளுநர் திரு. வினெய்குமார் சக்சேனா, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். #DelhiHighCourt

8:18 AM · Jun 28, 2022

0
1
0
1